மாற்ற வேண்டும் - தேடல் முடிவுகள்

தனது பெயரை அதிரடியாக மாற்றிய பீலா ராஜேஷ்.. பெயர் மாற்றியதன் பின்னணி

2023-12-12 14:36:10 - 4 months ago

தனது பெயரை அதிரடியாக மாற்றிய பீலா ராஜேஷ்.. பெயர் மாற்றியதன் பின்னணி கடந்த அதிமுக ஆட்சியில் கொரோனா தொடங்கியதில் இருந்து தினமும் தொலைக்காட்சியில் தோன்றி செய்தியாளர்களைச் சந்தித்து மருத்துவ அறிக்கையை வெளியிட்டு மீடியா வெளிச்சத்தைப் பெற்றவர் பீலா ராஜேஷ். ஒரு கட்டத்தில் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்திப்பது நிறுத்தப்பட்டது. மருத்துவ அறிக்கைகள் மட்டும் வெளியிடப்பட்டன. சில நாட்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து


தனி நீதிபதி விலகியதை கொண்டாடிய ஓ.பி.ஸ்!

2022-08-06 16:06:38 - 1 year ago

தனி நீதிபதி விலகியதை கொண்டாடிய ஓ.பி.ஸ்! பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து வந்தார். இந்நிலையில், இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையிட்டது. இதற்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, ஓ.பி.எஸ். தரப்பில் கோர்ட்டில் மன்னிப்பு கோரப்பட்டது. தலைமை